தேசிய பாலியல் நோய் / எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்திற்கு உங்களை வறவேற்கிறோம்

இலங்கையில் பாலியல் தொற்று / எயிட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்ககைகளை திட்டமிட்டு அமுல்படுத்தும் பொறுப்பு வாய்ந்த நிறுவனமாக சுகாதார திணைக்களத்தின் தேசிய பாலியல் நோய் / எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் விளங்குகிறது. இது மருத்துவ சேவைகளையும் கட்டுப்பாட்டு சேவைகளையும் உள்ளடக்கிய ஒன்றாகும். தலைமைக் காரியாலயம் நிர்வாக தொகுதி, மருத்துவ சேவை, தகுதி ஒப்பீட்டு ஆய்வுகூட சேவை என்பவற்றை உள்ளடக்கியதுடன் இலங்கை முழுவதும் 29முழு நேர மருத்துவ சேவை நிலையங்களையும் 23பகுதி நேர மருத்துவ சேவை நிலையங்களையும் கொண்டுள்ளது.

மேலும் விபரங்கள்

எச்.ஐ.வி / எய்ட்ஸ் உடன் வாழும் மக்கள்

வயது வந்தோர் (> 15 வருடங்கள்)

0

(2800 - 6400)

குழந்தைகள் (> 15 வருடங்கள்)

<100

  • 2015இன் புதிய நோய்த்தொற்றுக்கள் <1000
  • 2015இல் நிகழ்ந்த மரணங்கள்<1000
  • வயது வந்தோர்களுக்கிடையேயான எச்.ஐ.வி நோய்த்தாக்கம் (>15 வருடங்கள்) < 0.1%

எச்.ஐ.வி. ஆய்வு மதிப்பீடு மற்றும் வாக்கெடுப்பு

How do you know about HIV / AIDS ?

aids banner anim title-ta
aids banner anim-ta

மருத்துவமனை அமைவிட வரைப்படம்

பகிர்வுகளுக்கு ...

No Details to Display

Read more

Created on திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017 14:44
No Details to Display for this category
No Details to Display

Read more

Created on திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017 14:44
No Details to Display for this category